Tamil Dictionary 🔍

சித்தினி

sithini


நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி , பதுமினி வகைக்கு அடுத்த தரத்தவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நால்வகைப் பெண்களுள் பதுமினிகைக்கு அடுத்த தரத்தவள். (கொக்கோ, 1, 7, 10.) Woman of the class inferior only to patumiṉi, one of four peṇ, q.v.;

Tamil Lexicon


சித்திருணி, s. one of the 4. classes of women பத்மினி, சித்தினி, அத்தினி & சங்கினி.

J.P. Fabricius Dictionary


, [cittiṉi] ''s.'' The second of the four classes of women. See சித்திரிணி.

Miron Winslow


cittiṉi
n. citriṇī. (Erot.)
Woman of the class inferior only to patumiṉi, one of four peṇ, q.v.;
நால்வகைப் பெண்களுள் பதுமினிகைக்கு அடுத்த தரத்தவள். (கொக்கோ, 1, 7, 10.)

DSAL


சித்தினி - ஒப்புமை - Similar