அத்திரி
athiri
கழுதை ; கோவேறு கழுதை ; வானம் ; மலை ; ஒட்டகம் ; குதிரை ; அம்பு ; உலைத்துருத்தி ; வீண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்பு. (சூடா.) Arrow; மலை. அத்திரிதனிற் புகாது (இரகு. திக்குவி. 263). Mountain; தருமநூல் பதினெட்டினொன்று. (பிங்.) 2. A Sanskrit text-book of Hindu law, ascribed to Atri, one of 18 taruma-nūl, q.v.; ஒரு முனிவர். (பாரத. குருகுல. 5) 1. Name of a sage; கோவேறுகழுதை. வான வண்கையனத்திரி யேற (சிலப்.6,119). 4. Mule; கழுதை (திவா.) 3.Ass; குதிரை. மனப்பே ரத்திரி யுகைத்து (ஞானா. 26.10). 2. Hourse; ஒட்டகம். (பிங்.) 1. Camel; உலைத்துருத்தி. (திவா.) 5. Forge, bellows; விண். 2. Sky, firmament; சூரியன். 1. Sun;
Tamil Lexicon
(அத்ரி) s. mountain, மலை; 2. one of the 7 Rishis; 3. a horse; 4. an ass.
J.P. Fabricius Dictionary
, [attiri] ''s.'' An ass, கழுதை. 2. A horse, குதிரை. 3. A camel, ஒட்டகம். 4. A forge bellows, உலைத்துருத்தி. 5. An arrow, கணை. 6. The atmosphere, விண். 7. One of the eighteen treatises on தருமம், தருமநூல்பதி னெட்டினொன்று. 8. A mountain, மலை. ''(p.)'' 9. One of the seven stars of the ursa major, or great bear, supposed by the Hindus to be the seven great Rishis, அத் திரிமாமுனி.
Miron Winslow
attiri
n. cf. atya.
1. Camel;
ஒட்டகம். (பிங்.)
2. Hourse;
குதிரை. மனப்பே ரத்திரி யுகைத்து (ஞானா. 26.10).
3.Ass;
கழுதை (திவா.)
4. Mule;
கோவேறுகழுதை. வான வண்கையனத்திரி யேற (சிலப்.6,119).
5. Forge, bellows;
உலைத்துருத்தி. (திவா.)
attiri
n. Atri.
1. Name of a sage;
ஒரு முனிவர். (பாரத. குருகுல. 5)
2. A Sanskrit text-book of Hindu law, ascribed to Atri, one of 18 taruma-nūl, q.v.;
தருமநூல் பதினெட்டினொன்று. (பிங்.)
attiri
n. adri.
Mountain;
மலை. அத்திரிதனிற் புகாது (இரகு. திக்குவி. 263).
attiri
n. astra.
Arrow;
அம்பு. (சூடா.)
attiri
n. adri. (பொதி. நி.)
1. Sun;
சூரியன்.
2. Sky, firmament;
விண்.
DSAL