அத்தமனம்
athamanam
மறைவு ; சூரியன் மறையுங்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிவு. உதயாத்த மனமறிவுக் குளவாகவே (பிரபோத.32,18). 2. Destruction; கிரகங்கள் மறைகை அத்தமான முதய மில்லை (ஞானவா. தாசூர. 7). 1. Setting, as of the sun;
Tamil Lexicon
attamaṉam
n. astamana.
1. Setting, as of the sun;
கிரகங்கள் மறைகை அத்தமான முதய மில்லை (ஞானவா. தாசூர. 7).
2. Destruction;
அழிவு. உதயாத்த மனமறிவுக் குளவாகவே (பிரபோத.32,18).
DSAL