அஸ்தமனம்
assthamanam
சாவு. ரெங்கப்ப நாயக்கர் ... எட்டாநாளையில் அஸ்தமனமானார் (திருப்பணி.மதுரைத்தல.4). 2. Death; அஸ்தமிக்கை. 1. Disappearance, setting of the heavenly bodies;
Tamil Lexicon
s. sunset.
J.P. Fabricius Dictionary
[astmṉm ] --அத்தமனம், ''s.'' Setting, disappearing as the sun or other heavenly bodies, படுகை. (Opp. to உதயமனம்.) ''(p.)''
Miron Winslow
astamaṉam
n. astamana.
1. Disappearance, setting of the heavenly bodies;
அஸ்தமிக்கை.
2. Death;
சாவு. ரெங்கப்ப நாயக்கர் ... எட்டாநாளையில் அஸ்தமனமானார் (திருப்பணி.மதுரைத்தல.4).
DSAL