அத்தமானம்
athamaanam
சூரியன் மறையும் மேற்குமலை. கதிரோன் றோன்று முதயத்தோடத்த மானம் (கம்பரா. இரணி. 151). The western mountain behind which the sun is supposed to set; (மூ.அ.) Castor-plant. See ஆமணக்கு.
Tamil Lexicon
ஆமணக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
atta-māṉam
n. vardhamāna.
Castor-plant. See ஆமணக்கு.
(மூ.அ.)
attamāṉam
n. astamana.
The western mountain behind which the sun is supposed to set;
சூரியன் மறையும் மேற்குமலை. கதிரோன் றோன்று முதயத்தோடத்த மானம் (கம்பரா. இரணி. 151).
DSAL