Tamil Dictionary 🔍

அதிஷ்டி

athishti


VI. v. i. exist, be present, inhabit, வசி.

J.P. Fabricius Dictionary


, [atiṣṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be situated, abide, நிலைப்பட. 2. To inhabit, possess, ஆவிர்ப்பலிக்க. 3. To become inspired with divinity as an image, ஆவாகனமாக. ''(p.)'' (உப, 163, 164, 197, 25.) விக்கிரகத்திற்சுவாமியதிஷ்டித்தார். The god has inspired the image. விக்கிரகங்கடவுளாலதிஷ்டிக்கப்பட்டது. The image is inspired by the god.

Miron Winslow


அதிஷ்டி - ஒப்புமை - Similar