அரிநஷ்டி
arinashti
முற்காலத்தில் அரசாங்கத்தார் அடைந்த நஷ்டத்திற்கு ஈடாகக் கொடுத்துவந்த மாசூல்பகுதி. (R. T.) A protion of the produce levied, in ancient times, as a contribution for making good certain losses incurred by governments;
Tamil Lexicon
ari-naṣṭi
n. prob. அரி+.
A protion of the produce levied, in ancient times, as a contribution for making good certain losses incurred by governments;
முற்காலத்தில் அரசாங்கத்தார் அடைந்த நஷ்டத்திற்கு ஈடாகக் கொடுத்துவந்த மாசூல்பகுதி. (R. T.)
DSAL