அதிவிருஷ்டி
athivirushti
பெருமழை ; அளவுக்கு மிஞ்சிய மழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுபெயல். Excessive rain;
Tamil Lexicon
, ''s.'' Heavy rain, கன மழை. Wils. p. 17.
Miron Winslow
ati-viruṣṭi
n. ati-vrṣṭi.
Excessive rain;
மிகுபெயல்.
DSAL