அதிஷ்டம்
athishdam
அதிட்டம், அதிருஷ்டம், s. (அ. priv) luck, யோகம். அதிஷ்டக்காரன், அதிஷ்டசாலி, a lucky man. அதிஷ்டவீனன், an unlucky man. அதிஷ்டவசமாய், fortunately. அதிஷ்டம் x துரதிஷ்டம்
J.P. Fabricius Dictionary
[atiṣṭam ] --அதிட்டம், ''s.'' Luck good or bad, ''(commonly good)'' fortune, propitious events happening as the fruit of actions performed in previous births, நல்வினைப்பயன்; ''ex'' திஷ்டம். Wils. p. 2.
Miron Winslow