Tamil Dictionary 🔍

அதிதெய்வம்

athitheivam


மேலான தெய்வம் , ஆளும்தெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிதேவதை, புரமபொடி படுத்த புண்ணியேனே யதிதெய்வம் (சூத. எக்கி. பூ. 6, 4.) Presiding deity;

Tamil Lexicon


ati-teyvam
n. id.+.
Presiding deity;
அதிதேவதை, புரமபொடி படுத்த புண்ணியேனே யதிதெய்வம் (சூத. எக்கி. பூ. 6, 4.)

DSAL


அதிதெய்வம் - ஒப்புமை - Similar