அறுகுணன்
arukunan
ஆறு குணங்களோடு கூடியவன் ; பகவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(W.) The deity, as having six attributes. See பகவன்.
Tamil Lexicon
, ''s.'' God, கடவுள். ''(p.)''
Miron Winslow
aṟu-kuṇaṉ
n. அறு3+.
The deity, as having six attributes. See பகவன்.
(W.)
DSAL