Tamil Dictionary 🔍

அதிகாரம்

athikaaram


அதிகரித்தல் ; தலைமை ; தொடக்கம் ; நூற்பிரிவு ; அலுவல் ; ஒழுங்கு ; ஆட்சி ; ஆளுந்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம். (தொல். பொ. 666.) 5. Place; தகுதி. அனையவ னதிகாரந் தெரிந்து (வேதா. சூ. 19). 6. Fitness, worthiness, eligibility; நூற்பிரிவு. 7. Section of a book, chapter, governing theme or rule; நூல். (பிங்.) 8. Literary work; சந்தர்ப்பம். (குறள், 478, உரை.) 9. Context; ஞானங்குறைந்து கிரியை அதிகமாயுள்ள கடவுள் நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 134, புது.) 10. Aspect of God in which action is predominant, one of three avattai, q.v.; உரிமை. (தொல். பொ. 666, உரை.) 4. Claim, right, privilege ownership; தாலுக்காவின் உட்பகுதி. Nāṉ. Administrative sub-division of a taluk; பணியாரவகை. Nāṉ. A kind of sweet cake; அழுதபிள்ளையும் வாய்மூடும் அதிகாரம். 1. Public office power, authority. ஆட்சி. அதிகாரத்தைத் தன்மாட்டு வைத்து மன்னவன் வறிதேயிருப்ப (சி. போ. பா. 6, 2, பக். 129). 2. Rule, dominion, sovereignty; முறைமை. (தொல். பொ. 666, உரை.) 3. Order, regulation;

Tamil Lexicon


s. power, authority, ஆளுகை; 2. chapter, அத்தியாயம்; 3. excess, அதிகரிப்பு; 4. disposition; 5. fitness. அதிகாரப்பத்திரம், a power of attorney அதிகாரி, அதிகாரன், one in authority; 2. master, superior. கர்மாதிகாரம், fitness for a karma (duty). எதேச்சாதிகாரம், despotism.

J.P. Fabricius Dictionary


atikaaram அதிகாரம் authority, power; command, jurisprudence; chapter (of book)

David W. McAlpin


, [atikāram] ''s.'' Power, authority, rule, dominion, prerogative, ஆளுகை. 2. Chapter, Section, நூலுறுப்பு. Wils. p. 22. AD'HIKARA. 3. Ownership, சுதந்திரம். (In பாரதி.) 4. Predominancy, excess, அதிகரிப்பு. 5. One of the fourteen subdivisions of விருத் தியுரை, which see. 6. (St.) Order, regula rity, ஒழுங்கு. 7. Fitness, competency, worthiness, eligibility, தகுதி. 8. Disposi tion, nature, பண்பு; ''ex'' அதி, ''et'' காரம்.

Miron Winslow


atikāram
n. adhikāra.
1. Public office power, authority.
அழுதபிள்ளையும் வாய்மூடும் அதிகாரம்.

2. Rule, dominion, sovereignty;
ஆட்சி. அதிகாரத்தைத் தன்மாட்டு வைத்து மன்னவன் வறிதேயிருப்ப (சி. போ. பா. 6, 2, பக். 129).

3. Order, regulation;
முறைமை. (தொல். பொ. 666, உரை.)

4. Claim, right, privilege ownership;
உரிமை. (தொல். பொ. 666, உரை.)

5. Place;
இடம். (தொல். பொ. 666.)

6. Fitness, worthiness, eligibility;
தகுதி. அனையவ னதிகாரந் தெரிந்து (வேதா. சூ. 19).

7. Section of a book, chapter, governing theme or rule;
நூற்பிரிவு.

8. Literary work;
நூல். (பிங்.)

9. Context;
சந்தர்ப்பம். (குறள், 478, உரை.)

10. Aspect of God in which action is predominant, one of three avattai, q.v.;
ஞானங்குறைந்து கிரியை அதிகமாயுள்ள கடவுள் நிலை. (சி. போ. பா. 2, 2, பக். 134, புது.)

atikāram
n. adhikāra.
Administrative sub-division of a taluk;
தாலுக்காவின் உட்பகுதி. Nāṉ.

atikāram
n. perh. அதிரசம்.
A kind of sweet cake;
பணியாரவகை. Nāṉ.

DSAL


அதிகாரம் - ஒப்புமை - Similar