அந்தியகாலம்
andhiyakaalam
இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணகாலம். (விருத்தாசல. சிவபூ. 41.) Time of death;
Tamil Lexicon
மரணகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The time of death.
Miron Winslow
antiya-kālam
n. id.+.
Time of death;
மரணகாலம். (விருத்தாசல. சிவபூ. 41.)
DSAL