அதிகரணம்
athikaranam
நிலைக்களம் , ஆதாரம் ; நூற்பொருட் கூறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவிஷயத்தைக் குறித்த பகுதி. (சி.போ.சிற்.1,அவ.) 3. Section of a work, treating of one subject; ஆதாரம். (சி.சி.1,65,சிவஞா,) 1. Substratum, support; ஏழாம் வேற்றுமைப் பொருள். (பி.வி.9.) 2. Place, as the sense of the loc.;
Tamil Lexicon
s. supremacy, superiority, மேன்மை; 2. support, ஆதாரம்; 3. section of a work, treating of one subject.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Supremacy, supe riority. Wils. p. 22.
Miron Winslow
atikaraṇam
n. adhi-ka-raṇa.
1. Substratum, support;
ஆதாரம். (சி.சி.1,65,சிவஞா,)
2. Place, as the sense of the loc.;
ஏழாம் வேற்றுமைப் பொருள். (பி.வி.9.)
3. Section of a work, treating of one subject;
ஒருவிஷயத்தைக் குறித்த பகுதி. (சி.போ.சிற்.1,அவ.)
DSAL