அனாதிகாரணம்
anaathikaaranam
மூலகாரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.) Beginningless cause as existing from eternity;
Tamil Lexicon
, ''s.'' First cause or the cause of secondary causes--as cot ton of cloth, thread, &c. ''(p.)''
Miron Winslow
aṉāti-kāraṇam
n. id.+.
Beginningless cause as existing from eternity;
மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.)
DSAL