அரணியன்
araniyan
காட்டிலிருப்பவன் ; அடைக்கலமானவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை. (கம்பரா. விபீடண. 2). One who is a refuge;
Tamil Lexicon
araṇiyaṉ
n. šaraṇya.
One who is a refuge;
அடைக்கலமானவன். அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை. (கம்பரா. விபீடண. 2).
DSAL