அண்ணார்
annaar
பகைவர் ; தமையர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
Loc. Honorific pl. of அண்ணன். பகைவர். அண்ணார் புரமவிய (உபதேசகா.திரிபுர.112). Enemies;
Tamil Lexicon
அண்ணாரு, II. v. i. see அண்ணா.
J.P. Fabricius Dictionary
பகைவர்.
Na Kadirvelu Pillai Dictionary
aṇṇār
n.
Honorific pl. of அண்ணன்.
Loc.
aṇṇār
n. அண்ணு-+ஆ neg.+ ஆர்.
Enemies;
பகைவர். அண்ணார் புரமவிய (உபதேசகா.திரிபுர.112).
DSAL