Tamil Dictionary 🔍

அண்டன்

andan


கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். அண்டனாஞ்சேடனாமங்கு (சி.போ.9, 3, 1). God, as Lord of the universe;

Tamil Lexicon


கர்த்தா, சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


aṇṭaṉ
n. id.
God, as Lord of the universe;
கடவுள். அண்டனாஞ்சேடனாமங்கு (சி.போ.9, 3, 1).

DSAL


அண்டன் - ஒப்புமை - Similar