Tamil Dictionary 🔍

அண்டபகிரண்டம்

andapakirandam


உலகமும் அதன் புறத்தேயுள்ள ஏனைய உலகங்களும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூகோளமும் அதன் புறத்தவான கோளமும். அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே (தாயு.பரிபூ.4). This world and the world beyond this sphere;

Tamil Lexicon


--அண்டரண்ட பகிரண்டம், ''s.'' This world and the worlds beyond the mundane sphere; ''ex'' பஹி- பஹிஸ், outside.

Miron Winslow


aṇṭa-pakir-aṇṭam
n. id.+.
This world and the world beyond this sphere;
பூகோளமும் அதன் புறத்தவான கோளமும். அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே (தாயு.பரிபூ.4).

DSAL


அண்டபகிரண்டம் - ஒப்புமை - Similar