அகண்டபரிபூரணம்
akandaparipooranam
எங்கும் நிறைந்திருக்கை ; வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சர்வவியாபகம். (சி.சி.பர.பாஞ்ச.1) Omnipresence;
Tamil Lexicon
akaṇṭa-paripūraṇam
n. id.+.
Omnipresence;
சர்வவியாபகம். (சி.சி.பர.பாஞ்ச.1)
DSAL