சண்டப்பிரசண்டம்
sandappirasandam
மிகு கடுமை ; ஆர்ப்பாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆர்பாடம். தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டம் செய்வான். 2. Boisterousness, turbulence, often applied to persons; மிகு கடுமை. மண்டிவரு சண்டப்பிரசண்ட மாருதமான (திருவேங். சத. 48). 1. Wild fierceness, extreme violence;
Tamil Lexicon
மிகுவேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Exceeding fierceness or impetuosity. ''(c.)'' தட்டிப்பேசவாளில்லாவிட்டால் தம்பிசண்டப்பிர சண்டம். If there be no one to check him, the young man is excessively impetuous.
Miron Winslow
caṇṭa-p-piracaṇṭam,
n. id.+.
1. Wild fierceness, extreme violence;
மிகு கடுமை. மண்டிவரு சண்டப்பிரசண்ட மாருதமான (திருவேங். சத. 48).
2. Boisterousness, turbulence, often applied to persons;
ஆர்பாடம். தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டம் செய்வான்.
DSAL