Tamil Dictionary 🔍

அகண்

akan


அண்மை , பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமீபம். (சம்.அக.) Nearness;

Tamil Lexicon


அருகு.

Na Kadirvelu Pillai Dictionary


akaṇ
n. prob. அண்-.
Nearness;
சமீபம். (சம்.அக.)

DSAL


அகண் - ஒப்புமை - Similar