அணாப்பு
anaappu
ஏமாற்றுகை. Loc. Deceit, fraud;
Tamil Lexicon
III. v. t. deceive, cheat. ஏய். அணாப்பு, v. n. cheating, ஏய்க்கை. அணாப்பி, s. a cheating woman.
J.P. Fabricius Dictionary
ஏய்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṇāppu] கிறேன், அணாப்பினேன், வேன், அணாப்ப, ''v. a.'' [''prov.'' not approved.] To deceive, cheat, ஏய்க்க. ''(c.)''
Miron Winslow
aṇāppu
n. அணாப்பு
Deceit, fraud;
ஏமாற்றுகை. Loc.
DSAL