அருணை
arunai
காண்க : அருணாசலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(திருவருணைக். காப்பு, 1.) See அருணாசலம். மஞ்சிட்டி. 4. Munjeet; நன்னாரி. 3. Indian sarsaparilla; சிவதை. 2. Indian jalap; அதிவிடையம். 1. Arts;
Tamil Lexicon
, [aruṇai] ''s.'' Same as அரணாசலம், a hill sacred to Siva.
Miron Winslow
aruṇai
n.
See அருணாசலம்.
(திருவருணைக். காப்பு, 1.)
aruṇai
n. aruṇā. (நாநார்த்த.)
1. Arts;
அதிவிடையம்.
2. Indian jalap;
சிவதை.
3. Indian sarsaparilla;
நன்னாரி.
4. Munjeet;
மஞ்சிட்டி.
DSAL