Tamil Dictionary 🔍

அரவணை

aravanai


பாம்புப் படுக்கை ; திருமால் கோயில்களில் இரவில் படைக்கும் சருக்கரைப் பொங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதரித்தல். ஐயன்புரியு மரவணைப்பும் (பணவிடு. 27.) 2. To support, cherish; விஷ்ணுகோயில்களில் அர்த்தசாமத்தில் நிவேதிக்குஞ் சருக்கரைப்பொங்கல். 2. Preparation of rice, sugar and some other ingredients offered to Viṣṇu at night, before bed time; சேஷசயனம். (சிலப். 30, 51.) 1. Viṣṇu's serpent bed, formed of the coils of Adišēṣa;

Tamil Lexicon


VI. v. t. receive with compassion, embrace, fondle, தழுவு. தாய் தகப்பனில்லாத பிள்ளையை அர வணைக்க, to support, take kindly up an orphan.

J.P. Fabricius Dictionary


, [arvṇai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To embrace, fondle, தழுவிக் கொள்ள. ''(c.)''

Miron Winslow


aravaṇai
n. id.+. அணை4.
1. Viṣṇu's serpent bed, formed of the coils of Adišēṣa;
சேஷசயனம். (சிலப். 30, 51.)

2. Preparation of rice, sugar and some other ingredients offered to Viṣṇu at night, before bed time;
விஷ்ணுகோயில்களில் அர்த்தசாமத்தில் நிவேதிக்குஞ் சருக்கரைப்பொங்கல்.

DSAL


அரவணை - ஒப்புமை - Similar