Tamil Dictionary 🔍

அடுக்கு

adukku


அடுக்கப்பட்டது ; ஒழுங்கு ; வரிசை ; அடுக்குச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலடுக்கு. (W.) 6. Four threads of yarn, a term used by weavers; செழிப்பு. அவள் அடுக்காய் வாழ்பவள். Colloq. 5. Prosperity; (நன்.152.) 4. Repetition of words. See அடுக்குத்தொடர். அடுக்குப்பாத்திரம். 3. Set of things which fit one within another, as cooking pots; வரிசை. 2. Row, series ஒன்றன்மே லொன்றாக அடுக்கியது. (தாயு.தேசோ.7.) 1. Pile, tier;

Tamil Lexicon


s. a pile, row, rank, வரிசை. அடுக்கடுக்காய் (அடுக்கு+அடுக்கு+ஆய்) in rows. அடுக்குப்பண்ண, to put in order, arrange. அடுக்குப்பார்க்க, to rehearse a play, ஒத்திக்கைப் பார்க்க. அடுக்குப்பானை, pots arranged one upon another. அடுக்குமெத்தை, a building with several stories. அடுக்கடுக்கா கற்பனை கோபுரம் கட்டல், building castles in the air; train of thoughts.

J.P. Fabricius Dictionary


, [aṭukku] ''s.'' A pile, row, tier, regu lar arrangement of goods or things, regu lar series, order, adjustment, system, வரி சை. 2. Orderly arrangements of subjects, the heads or topics in a writing or discourse, &c., எழுதுமுறை. 3. Four threads of yarn- in use among weavers, நூலடுக்கு. ''(c.)'' 4. Re petition of a phrase implying alarm, &c., with no other words intervening, அடுக்குச் சொல், as தீத்தீத்தீ, fire, fire, fire. ''(p.)'' 5. ''[in anat.]'' A layer, சிரேணி.

Miron Winslow


aṭukku
n. id.+. [T.K. aduku, M.aṭukku.]
1. Pile, tier;
ஒன்றன்மே லொன்றாக அடுக்கியது. (தாயு.தேசோ.7.)

2. Row, series
வரிசை.

3. Set of things which fit one within another, as cooking pots;
அடுக்குப்பாத்திரம்.

4. Repetition of words. See அடுக்குத்தொடர்.
(நன்.152.)

5. Prosperity;
செழிப்பு. அவள் அடுக்காய் வாழ்பவள். Colloq.

6. Four threads of yarn, a term used by weavers;
நூலடுக்கு. (W.)

DSAL


அடுக்கு - ஒப்புமை - Similar