அளுக்கு
alukku
III. v. i. shake or move, grow afraid, அஞ்சு, be perturbed; அளுக்குப் பண்ண, to make afraid (Fabr.) அளுக்கல், அளுக்கை, அளுக்கம். v. n. s. shuddering.
J.P. Fabricius Dictionary
, [aḷukku] கிறேன், அளுக்கினேன், வேன், அளுக்க, ''v. n.'' To terrify, frighten, அஞ்சுவிக்க. ''(c.)''
Miron Winslow