Tamil Dictionary 🔍

பிணுக்கன்

pinukkan


மாறுபட்ட கொள்கையினன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபட்ட கொள்கையினன். ஊத்தைப்பிணுக்கரை (திருவிசை. திருமாளி. 4, 4). Heretic;

Tamil Lexicon


piṇukkaṉ
n. prob. பிணங்கு-.
Heretic;
மாறுபட்ட கொள்கையினன். ஊத்தைப்பிணுக்கரை (திருவிசை. திருமாளி. 4, 4).

DSAL


பிணுக்கன் - ஒப்புமை - Similar