அணங்குதாக்கு
anangkuthaakku
தெய்வப்பெண் தீண்டுகை ; மோகினிப்பிசாசு பிடிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குரள்,918,உரை.) Possession by a demoness of lust or harm;
Tamil Lexicon
aṇaṅku-tākku
n. id. +
Possession by a demoness of lust or harm;
வருத்துந் தெய்வமகளாற் றாக்கப்படுகை. (குரள்,918,உரை.)
DSAL