அண்டங்காக்கை
andangkaakkai
உடல் முழுமையும் கருநிறமுடைய காகம் , காக்கையில் ஒருவகை ; உலகத்தைக் காத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பிங்.) Jungle crow Corvus macrorhynchus.
Tamil Lexicon
s. a raven, crow entirely black.
J.P. Fabricius Dictionary
கலோலம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṇṭaṅ-kākkai
n. cf aṇda+.
Jungle crow Corvus macrorhynchus.
(பிங்.)
DSAL