Tamil Dictionary 🔍

குடாக்கு

kutaakku


உக்கா ; புகையிலை ; பாகு ; பழம் ; சந்தனம் ; இவற்றாலான உக்கா மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உக்கா. 1. Hookah; புகையிலை, பாகு, பழம், சந்தநனம் இவற்றைச்சேர்த்துத்திரட்டிய உக்காமருந்து. (W.) 2. Ball made of tobacco, treacle plantain and sandal, used in a hookah;

Tamil Lexicon


s. (Hind.) a hookah, உக்கா; 2. smoking stuff, உக்கா மருந்து.

J.P. Fabricius Dictionary


, [kuṭākku] ''s. (Hind.)'' A hookah, உக்கா. 2. A composition of tabacco, jaggery, &c., used in a hookah, உக்காமருந்து.

Miron Winslow


kuṭākku,
n. Mhr. gudākū cf. U. gurākū.
1. Hookah;
உக்கா.

2. Ball made of tobacco, treacle plantain and sandal, used in a hookah;
புகையிலை, பாகு, பழம், சந்தநனம் இவற்றைச்சேர்த்துத்திரட்டிய உக்காமருந்து. (W.)

DSAL


குடாக்கு - ஒப்புமை - Similar