அணங்கயர்தல்
anangkayarthal
விழாக் கொண்டாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழாக்கொண்டாடுதல். சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூலல் (பெரியபு.திருக்குறி.7). To celebrate a festival;
Tamil Lexicon
விழாக்கொண்டாடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
aṇaṅkayar-
v. intr. அணங்கு+அயர்1-.
To celebrate a festival;
விழாக்கொண்டாடுதல். சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூலல் (பெரியபு.திருக்குறி.7).
DSAL