அங்குரித்தல்
angkurithal
முளைத்தல் ; வெளிப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்படுதல். ஆண்டு மன்றல்பெற் றங்குரித்தார் (பாரத. திரௌபதிமா. 98). 3. To reveal oneself, appear; உற்பவித்தல். குருவுமக் குலத்திலங் குரித்தான் (பாரத. குருகு. 31). 2. To originate, to be born; முளைத்தல். வித்துட்டங்கியே யங்குரித்து (திருவாத. பு. மந்தி. 7). 1. To sprout;
Tamil Lexicon
aṅkuri-
11 v.intr. id.
1. To sprout;
முளைத்தல். வித்துட்டங்கியே யங்குரித்து (திருவாத. பு. மந்தி. 7).
2. To originate, to be born;
உற்பவித்தல். குருவுமக் குலத்திலங் குரித்தான் (பாரத. குருகு. 31).
3. To reveal oneself, appear;
வெளிப்படுதல். ஆண்டு மன்றல்பெற் றங்குரித்தார் (பாரத. திரௌபதிமா. 98).
DSAL