Tamil Dictionary 🔍

அங்கீகரித்தல்

angkeekarithal


சம்மதித்தல் , உடன்படுதல் , ஏற்றுக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றுக்கொள்ளுதல். சித்தம்வைத் திடவுமங் கீகரித் திடுமகா தேவதேவா (அறப். சத. 100). To accept, receive, approve;

Tamil Lexicon


சம்மதித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṅkīkari-
11 v.tr. aṅgī-kar.
To accept, receive, approve;
ஏற்றுக்கொள்ளுதல். சித்தம்வைத் திடவுமங் கீகரித் திடுமகா தேவதேவா (அறப். சத. 100).

DSAL


அங்கீகரித்தல் - ஒப்புமை - Similar