அட்டி
atti
அதிமதுரம் ; செஞ்சந்தனம் ; எட்டி ; பருப்பு ; தாமதம் ; தடை ; கப்பலின் பின்பக்கம் ; பீப்பாயின் மேல் கீழ்ப் பக்கம் .(வி) இட்டு , தடைந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பலின் பின்பக்கம். 1. Stern of a ship; பீப்பாயின் மேற்புறம் அல்லது அடி. 2. Head or bottom of a cask; (மூ. அ.) Strychnine-tree. See எட்டி. (தைலவ. தைல.64.) Liquorice-plant. See அதிமதுரம். (மூ.அ.) 2. South indian mahua. See இலுப்பை. முன்னங்கால்களில் கழற்காயளவு உண்டைகட்டுங் குதிரை நோய். (அசுவசா. 112.) 1. Disease of horse which consists in balls as big as bonduc-nuts being formed in the forelegs; தடை. 2. Hindrance, obstacle; தாமதம். அட்டிசெய நினையாதீர் (அருட்பா, 6, திருவருட்பேறு, 2). 1. Procrastination, delay; (மூ. அ.) 2. Sandal. See சந்தனம். (மூ. அ.) 1. Red sanders. See செஞ்சந்தனம்.
Tamil Lexicon
s. (Tel.) delay, hindrance. அட்டிபண்ண, to delay. அட்டிசொல்ல, to put off; to object to; to gainsay
J.P. Fabricius Dictionary
, [aṭṭi] ''s. (Tel.)'' Hinderance; impe diment, procrastination, delay, தடை, (பஞ். 82.) 2. Licorice, அதிமதுரம், (திவா.) 3. Red Sandal wood, செஞ்சந்தனம். (சது.) See மதுகம்.
Miron Winslow
aṭṭi
n. prob. அட்டு-.
1. Red sanders. See செஞ்சந்தனம்.
(மூ. அ.)
2. Sandal. See சந்தனம்.
(மூ. அ.)
aṭṭi
n. T. addi. [K.addi.]
1. Procrastination, delay;
தாமதம். அட்டிசெய நினையாதீர் (அருட்பா, 6, திருவருட்பேறு, 2).
2. Hindrance, obstacle;
தடை.
aṭṭi
n.
1. Disease of horse which consists in balls as big as bonduc-nuts being formed in the forelegs;
முன்னங்கால்களில் கழற்காயளவு உண்டைகட்டுங் குதிரை நோய். (அசுவசா. 112.)
2. South indian mahua. See இலுப்பை.
(மூ.அ.)
aṭṭi
n. yaṣṭi.
Liquorice-plant. See அதிமதுரம்.
(தைலவ. தைல.64.)
aṭṭi
n. prob. அடு2-
Strychnine-tree. See எட்டி.
(மூ. அ.)
aṭṭi
n. (R.)
1. Stern of a ship;
கப்பலின் பின்பக்கம்.
2. Head or bottom of a cask;
பீப்பாயின் மேற்புறம் அல்லது அடி.
DSAL