Tamil Dictionary 🔍

அட்டவணை

attavanai


வரிசைக் குறிப்பு , தொகுத்துச் சேர்க்கப்பட்டது , பொருட்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருட் குறிப்பு. அட்டவணை யிட்டதுபோ லத்தனையுந் தானிருந்து (பணவிடு 30). 1. Index, cash-book, ledger, register, catalogue; அட்டவணைத்தாசில்தார். (R.F.) 2. Prefix to an offical designation to imply that the person is duly registered as holding the office, as in அட்டவணைத்தாசில்தார்.

Tamil Lexicon


s. a register, an index, a list, an account book, ஜாப்தா. பொருளட்டவணை, contents of a book.

J.P. Fabricius Dictionary


, [aṭṭvṇai] ''s.'' Index, table of contents, register, வரிசைக்குறிப்பு. ''(c.)''

Miron Winslow


aṭṭavaṇai
n. Mhr. aṭhavaṇa, [K.aṭṭavaṇe].
1. Index, cash-book, ledger, register, catalogue;
பொருட் குறிப்பு. அட்டவணை யிட்டதுபோ லத்தனையுந் தானிருந்து (பணவிடு 30).

2. Prefix to an offical designation to imply that the person is duly registered as holding the office, as in அட்டவணைத்தாசில்தார்.
அட்டவணைத்தாசில்தார். (R.F.)

DSAL


அட்டவணை - ஒப்புமை - Similar