Tamil Dictionary 🔍

அடவி

adavi


காடு ; சோலை ; நந்தவனம் ; திரள் , கூட்டம் தொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. 2. Large collection; நந்தவனம். (திவா.) 3. Pleasure-garden; காடு. அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப். 14, 54). 1. Forest, jungle;

Tamil Lexicon


(அடவீ), s. a jungle, a dense forest; 2. a pleasure garden, நந்த வனம்; 3. a grove. அடவிகன், one living in forest, வன வாசி.

J.P. Fabricius Dictionary


காடு, கூட்டம், சோலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṭvi] ''s.'' Forest, jungle, a hilly fo rest. காடு. 2. A grove, சோலை. 3. ''(fig.)'' Collection, assemblage, கூட்டம். ''(p.)'' See சந்தாடவி, சடாடவி and பணாடவி.

Miron Winslow


aṭavi
n. aṭavī.
1. Forest, jungle;
காடு. அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப். 14, 54).

2. Large collection;
மிகுதி.

3. Pleasure-garden;
நந்தவனம். (திவா.)

DSAL


அடவி - ஒப்புமை - Similar