Tamil Dictionary 🔍

அடுப்பு

aduppu


சேர்க்கை ; பரணி நாள் ; நெருப்பு எரியும் அடுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலைக் கறந்தடுப்பேற வைத்து (திவ்.பெரியாழ்.2, 9, 5). 2. Oven, fire-place for cooking. அடுப்பனல். அடுப்பெரிகிறதா பார். 3. Fire in the oven; அச்சம். (பிங்.) 6. Fear; மனைவி. pulaiya. 5. Wife; (சூடா.) 4. The second nakSatra. See பரணி. அடுத்திடல். (அக.நி.) 1. Adhering, joining;

Tamil Lexicon


s. fire-place, சுல்லி; 2. fear அச்சம்; 3. the second lunar asterism of the Hindus, பரணி; 4. wife, மனைவி. அடுப்பங்கடை, --கரை, cooking room.

J.P. Fabricius Dictionary


aTuppu அடுப்பு place for cooking fire, hearth, stove

David W. McAlpin


, [aṭuppu] ''v. noun.'' Adhering, join ing, சேர்கை; [''ex'' அடு, approach.] 2. ''s.'' Hearth, fire place for cooking, as சுல்லி; [''ex'' அடுக்கு, the fire place being made of three stones or pieces of dried clay to sup port the pots.] 3. The star B'harani, the second lunar asterism of the Hindus, பரணி. 4. Fear, அச்சம்.

Miron Winslow


aṭuppu
n. அடு1-.
1. Adhering, joining;
அடுத்திடல். (அக.நி.)

2. Oven, fire-place for cooking.
பாலைக் கறந்தடுப்பேற வைத்து (திவ்.பெரியாழ்.2, 9, 5).

3. Fire in the oven;
அடுப்பனல். அடுப்பெரிகிறதா பார்.

4. The second nakSatra. See பரணி.
(சூடா.)

5. Wife;
மனைவி. pulaiya.

6. Fear;
அச்சம். (பிங்.)

DSAL


அடுப்பு - ஒப்புமை - Similar