அட்டுப்பு
attuppu
காய்ச்சப்பட்ட உப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்ச்சுலவணம். அமிர்தையிங் கட்டுப்பு (தைலவ. தைல. 129). Salt produced by evaporation;
Tamil Lexicon
காய்ச்சிய வுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
aṭṭuppu
n. id.+ உப்பு. [K. aṭṭuppu.]
Salt produced by evaporation;
காய்ச்சுலவணம். அமிர்தையிங் கட்டுப்பு (தைலவ. தைல. 129).
DSAL