Tamil Dictionary 🔍

அடுக்குமெத்தை

adukkumethai


ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ள பல மாடிக் கட்டடம் ; அடுக்கடுக்காய் உள்ள பஞ்சணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுக்காயுள்ள பஞ்சணை. Bed with mattresses placed one upon another; ஒன்றன்மேலொன்றான உப்பரிகை. Upper lofts or stories of a house;

Tamil Lexicon


, ''s.'' A couch with pillows placed one upon another. 2. A house built of different lofts, or stories.

Miron Winslow


aṭukku-mettai
n. id.+.
Bed with mattresses placed one upon another;
அடுக்காயுள்ள பஞ்சணை.

aṭukku-mettai
n. id.+ T.midde.
Upper lofts or stories of a house;
ஒன்றன்மேலொன்றான உப்பரிகை.

DSAL


அடுக்குமெத்தை - ஒப்புமை - Similar