Tamil Dictionary 🔍

கட்டுக்குத்தகை

kattukkuthakai


உத்தேசமாய் ஒரு தொகைக்குக் கொடுக்குங் குத்தகை ; காலம் நீட்டித்து விடும் மொத்தக் குத்தகை ; விளைவுக்காகக் கொடுக்கும் மொத்தத் தொகை ; தோணிக் குத்தகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோணிக்குத்தகை. (W.) 3. Contract for a whole tōṇi without reference to the number of tripes or weight of cargo; பெற்றுக்கொண்ட தொகைக்காக நிலத்தைக் குறித்தகாலத்துக்குத் தொகைகொடுத்தவனுடைய அனுபவத்தில் விட்டுவைக்க. 2. Tenure by which land is mortgaged stipulating that the principal and interest be set off against enjoyment of the proceeds of the land for a specified period; காலம் நீட்டித்துவிடும் மொத்தக் குத்தகை. 1. A long-term lease of land; fixed rent; rent collected in a lump sum; joint tenancy;

Tamil Lexicon


ஏகதேசமாய் விற்குங்குத்தகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A contract or lease of land for many years together, a contract for a whole dhoney without reference to the number of trips, the weight of the cargo, &c.

Miron Winslow


kaṭṭu-k-kuttakai
n. கட்டு +.
1. A long-term lease of land; fixed rent; rent collected in a lump sum; joint tenancy;
காலம் நீட்டித்துவிடும் மொத்தக் குத்தகை.

2. Tenure by which land is mortgaged stipulating that the principal and interest be set off against enjoyment of the proceeds of the land for a specified period;
பெற்றுக்கொண்ட தொகைக்காக நிலத்தைக் குறித்தகாலத்துக்குத் தொகைகொடுத்தவனுடைய அனுபவத்தில் விட்டுவைக்க.

3. Contract for a whole tōṇi without reference to the number of tripes or weight of cargo;
தோணிக்குத்தகை. (W.)

DSAL


கட்டுக்குத்தகை - ஒப்புமை - Similar