அடைக்குத்தகை
ataikkuthakai
குத்தகைக்காரனுக்குத் தானியமாகக் கொடுக்கும் அரசிறை. (J.) Revenue from grain as farmed out by Government;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Re venue from grain as farmed out by gov ernment.
Miron Winslow
aṭai-k-kuttakai
n. அடை2-+.
Revenue from grain as farmed out by Government;
குத்தகைக்காரனுக்குத் தானியமாகக் கொடுக்கும் அரசிறை. (J.)
DSAL