Tamil Dictionary 🔍

அடுக்களை

adukkalai


சமையலறை , மடைப்பள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகசாலை. வகையமை யடுக்களை போல் (மணி.29, 61). Kitchen, cook-house;

Tamil Lexicon


s. see under அடு IV.

J.P. Fabricius Dictionary


, [aṭukkḷai] ''s.'' A kitchen, a cook house, சமையல்வீடு. ''(c.)''

Miron Winslow


aṭukkaḷai
n. அடு2-+ khala [M.aṭukkaḷa.]
Kitchen, cook-house;
பாகசாலை. வகையமை யடுக்களை போல் (மணி.29, 61).

DSAL


அடுக்களை - ஒப்புமை - Similar