Tamil Dictionary 🔍

அனுக்கை

anukkai


அனுமதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுஞ்ஞை. சோம சுந்தரனனுக்கையால் (கடம்ப.பு.தீர்த்த.2). Permission, leave to depart;

Tamil Lexicon


விடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṉukkai] ''s.'' Permission, order, command, உத்தரவு. Wils. p. 32. ANUJNA.

Miron Winslow


aṉukkai
n. anu-jnjā.
Permission, leave to depart;
அனுஞ்ஞை. சோம சுந்தரனனுக்கையால் (கடம்ப.பு.தீர்த்த.2).

DSAL


அனுக்கை - ஒப்புமை - Similar