நடுகல்
nadukal
போரில் இறந்துபட்ட வீரனைத் தெய்வமாக நிறுத்தும் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பீடுமொழூதிப் பெரும்பாலும் அவரைப் புதைத்தவிடத்தில் நடுந்சிலை காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகள் (தொல்.பொ.60) . Memorial tablet set up over the grave of a deceased warrior and inscribed with his figure and achievements ;
Tamil Lexicon
--நட்டகல், ''s.'' A sepulchral stone or monument; a pillar set up in token of victory, or other achievement.
Miron Winslow
naṭu-kal,
n.நடு-+.
Memorial tablet set up over the grave of a deceased warrior and inscribed with his figure and achievements ;
போரில் இறந்த வீரரின் உருவமும் பெயரும் பீடுமொழூதிப் பெரும்பாலும் அவரைப் புதைத்தவிடத்தில் நடுந்சிலை காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகள் (தொல்.பொ.60) .
DSAL