அடங்கலன்
adangkalan
அடங்காதவன் ; பகைவன் ; மனமடக்க மற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம் அடங்காதவன். அடங்கலர்க் கீந்ததானப் பயத்தினால் (சீவக. 2842). 2. Person without self-restraint; பகைவன். அடங்கலர் முப்புர மெரித்தார் (பெரியபு. இடங்கழி. 4) 1. Foe, enemy, as not submitting;
Tamil Lexicon
aṭaṅkalaṉ
n. id.+ அல் neg.+ அன்.
1. Foe, enemy, as not submitting;
பகைவன். அடங்கலர் முப்புர மெரித்தார் (பெரியபு. இடங்கழி. 4)
2. Person without self-restraint;
மனம் அடங்காதவன். அடங்கலர்க் கீந்ததானப் பயத்தினால் (சீவக. 2842).
DSAL