வடுகன்
vadukan
வைரவன் ; பிரமசாரி ; இளைஞன் ; மூடன் ; தெலுங்கநாட்டான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெலுங்க நாட்டான். Man from the Telugu country; மூடன். (யாழ். அக.) 4. Fool; வாலிபன். (யாழ். அக.) 3. Youth; பிரமசாரி. (யாழ். அக.) 2. Celibate student; வைரவன். (பிங்.) 1. Bhairava;
Tamil Lexicon
s. Bhairava, a form of Siva; 2. see under வடுகு.
J.P. Fabricius Dictionary
, [vṭukṉ] ''s.'' Bhairava, a form of Siva, வைரவன். ''(p.)'' 2. See வடுகு, ''Tamil.''
Miron Winslow
vaṭukaṉ,
n. vaṭuka.
1. Bhairava;
வைரவன். (பிங்.)
2. Celibate student;
பிரமசாரி. (யாழ். அக.)
3. Youth;
வாலிபன். (யாழ். அக.)
4. Fool;
மூடன். (யாழ். அக.)
vaṭukaṉ,
n. வடுகு.
Man from the Telugu country;
தெலுங்க நாட்டான்.
DSAL