அடிவட்டம்
ativattam
காலடி அளவு ; நாகசுரத்தின் அடிப்பூண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாத வளவு. அடிவட்டத்தாலளப்ப (திவ்.இயற்.3, 13.) 1. Measure of foot; நாகசுரத்தின் அடிப்பூண். (பரத.ஒழிபி 6.) 2. Large end of the clarionet;
Tamil Lexicon
aṭi-vaṭṭam
n. id.+.
1. Measure of foot;
பாத வளவு. அடிவட்டத்தாலளப்ப (திவ்.இயற்.3, 13.)
2. Large end of the clarionet;
நாகசுரத்தின் அடிப்பூண். (பரத.ஒழிபி 6.)
DSAL