Tamil Dictionary 🔍

அரிட்டம்

arittam


கேடு ; பிள்ளை பெறும் இடம் ; நன்மை ; சாக்குறி ; மிளகு ; வெள்ளுள்ளிப் பூண்டு ; கடுகுரோகிணிப் பூண்டு ; வேப்பமரம் ; மோர் ; கள் ; முட்டை ; காகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரசவ அறை. (நாநார்த்த.) 7. Lying-in room; நன்மை. (நாநார்த்த.) 8. Benefit, advantage; காட்டுமுருங்கை. (நாநார்த்த.) 9. Wild Indian horse radish; மோர். (தணிகைப்பு. அகத். 405). (வை. மூ.) 1. Buttermilk; கடுரோகிணி. 2. cf. அரிடம். Christmas rose; மிளகு. 3. cf. அரிசம். Pepper; வெப்பு. (அக. நி.) 4. Excessive heat; பிறவியிற் குற்றம். (பொதி. நி.) 5. Congenital defect, natural infirmity; மரணக்குறி. (நாநார்த்த.) 6. Sign of impending death; தீங்கு. அவர்க்கெலா மரிட்டஞ் செய்ய (விநாயகபு. 71, 186). 1. Evil, misfortune, calamity; கள். (பிங்.) 2. Intoxicating liquor, toddy; காக்கை. எங்குஞ் சங்கவரிட்ட விரக்கமே (இரகு. திக்குவி. 185). 3. Crow; (அக. நி.) 4. Margosa. See வேம்பு. (மலை.) 5. Garlic. See வெள்ளுள்ளி. முட்டை. (பிங்.) Egg;

Tamil Lexicon


s. toddy, கள்; 2. dissaster, evil portent to the child; 3. a house wherein a woman is confined; 4. crow, காகம்; 5. margosa, வேம்பு; 6. garlic, பூண்டு.

J.P. Fabricius Dictionary


[ariṭṭam ] --அரிஷ்டம், ''s.'' Vi nous spirit, toddy, &c., கள். 2. A crow, காக்கை. 3. Disaster, ruin, கேடு. 4. Evil portent to the child, or some of its rela tives, from an unfavorable configuration of the planets at its birth, generally limited to a certain period of life, commonly un der the sixteenth year, சென்மதோஷம். 5. Butter-milk, மோர். 6. Garlic, வெள்வெங்கா யம். 7. A house where a woman is con fined, பிரசவவீடு. Wils. p. 67. ARISHTA. 8. An egg, முட்டை.

Miron Winslow


ariṭṭam
n. a-riṣṭa.
1. Evil, misfortune, calamity;
தீங்கு. அவர்க்கெலா மரிட்டஞ் செய்ய (விநாயகபு. 71, 186).

2. Intoxicating liquor, toddy;
கள். (பிங்.)

3. Crow;
காக்கை. எங்குஞ் சங்கவரிட்ட விரக்கமே (இரகு. திக்குவி. 185).

4. Margosa. See வேம்பு.
(அக. நி.)

5. Garlic. See வெள்ளுள்ளி.
(மலை.)

ariṭṭam
n.
Egg;
முட்டை. (பிங்.)

ariṭṭam
n. ariṣṭa.
1. Buttermilk;
மோர். (தணிகைப்பு. அகத். 405). (வை. மூ.)

2. cf. அரிடம். Christmas rose;
கடுரோகிணி.

3. cf. அரிசம். Pepper;
மிளகு.

4. Excessive heat;
வெப்பு. (அக. நி.)

5. Congenital defect, natural infirmity;
பிறவியிற் குற்றம். (பொதி. நி.)

6. Sign of impending death;
மரணக்குறி. (நாநார்த்த.)

7. Lying-in room;
பிரசவ அறை. (நாநார்த்த.)

8. Benefit, advantage;
நன்மை. (நாநார்த்த.)

9. Wild Indian horse radish;
காட்டுமுருங்கை. (நாநார்த்த.)

DSAL


அரிட்டம் - ஒப்புமை - Similar