Tamil Dictionary 🔍

அடையாளம்

ataiyaalam


சின்னம் ; அறிகுறி ; முத்திரை ; குறிப்பு ; மாதிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிகுறி. தவத்தைச் சிதைத்ததுமோ ரடையாளம் (திவ்.பெரியாழ்.3,10,1). Mark, symbol, emblem, seal;

Tamil Lexicon


s. a sign, mark, குறிப்பு. அவனை அடையாளம் தெரியும், I can recognise him. ஒருவனுடைய அச்சு அடையாளம், one's characteristics. அடையாளம் போட, to put a mark, to mark. முன்னடையாளம், a prognosticating sign, a typical prefiguration, a symbol (christ. us.)

J.P. Fabricius Dictionary


, [aṭaiyāḷm] ''s.'' Mark, sign, sym bol, emblem, representation, இலாஞ்சனம்.

Miron Winslow


aṭaiyāḷam
n. [T.adiyālamu, K.adayāḷa, M.aṭayāḷam.]
Mark, symbol, emblem, seal;
அறிகுறி. தவத்தைச் சிதைத்ததுமோ ரடையாளம் (திவ்.பெரியாழ்.3,10,1).

DSAL


அடையாளம் - ஒப்புமை - Similar